MrBenk Mastermind

Login to Your Homework

Enter your name and PIN exactly as Benker gave them. Your saved answers will appear automatically — even on a new device.
Benker கொடுத்த பெயர் மற்றும் PIN-ஐ சரியாக டைப் செய்யுங்கள். உங்கள் சேவ் செய்யப்பட்ட பதில்கள் தானாக தோன்றும்.

MrBenk Mastermind • www.mrbenk.com

Week 1 Homework
Find Your Hero Product

7 days • Ideate → Validate → Define → Size → Lock in. Your progress saves automatically on this device.7 நாட்கள் • யோசி → நிரூபி → வரையறு → அளவிடு → உறுதி செய். உங்கள் பதில்கள் தானாக சேவ் ஆகும்.

0% complete
Start Here

Member Details

💡 How this works: Complete one day at a time. Your answers save automatically in this browser. On Day 5, press “Generate My Submission” and send the result to Benker on WhatsApp.💡 ஒரு நாளைக்கு ஒரு பகுதி மட்டும் செய்யுங்கள். பதில்கள் தானாக சேவ் ஆகும். Day 5-ல் “Generate My Submission” அழுத்தி, வந்ததை Benker-க்கு WhatsApp-ல் அனுப்புங்கள்.
Day 1

5 Pillars + Niche Lock

🎯 Goal: Write each of the 5 Pillars from your own life experience — minimum 10 lines each. Be honest, not impressive. Your niche is hiding inside these pillars.🎯 5 தூண்களையும் உங்கள் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து எழுதுங்கள் — ஒவ்வொன்றும் குறைந்தது 10 வரிகள். அழகாக அல்ல, உண்மையாக எழுதுங்கள். உங்கள் niche இந்த தூண்களுக்குள்தான் மறைந்திருக்கிறது. இன்று அதை கண்டுபிடித்து உறுதி செய்யுங்கள்.

Pillar 1 — 💥 Breakthrough

What breakthroughs have you had in life? What struggles did you overcome? What transformation do you want to create for others? Write at least 10 lines from your experience.உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனைகள் என்ன? எந்த கஷ்டங்களை கடந்தீர்கள்? மற்றவர்களுக்கு என்ன மாற்றத்தை கொடுக்க விரும்புகிறீர்கள்?

0 / 10 lines

Pillar 2 — 🤝 Contacts or Community

Who do you know? Which communities are you part of (college, work, hobby, religious, local)? Who already trusts you and could become your first customers? At least 10 lines.உங்களுக்கு யாரெல்லாம் தெரியும்? எந்த குழுக்களில் இருக்கிறீர்கள் (காலேஜ், வேலை, ஊர்)? உங்களை ஏற்கனவே நம்புபவர்கள் யார் — அவர்கள்தான் உங்கள் முதல் வாடிக்கையாளர்கள்.

0 / 10 lines

Pillar 3 — 🌴 Lifestyle

How do you live? What lifestyle do you love or dream of? What do people in that lifestyle wear, value and spend on? At least 10 lines.உங்கள் வாழ்க்கை முறை என்ன? எந்த lifestyle உங்களுக்கு பிடிக்கும்? அந்த lifestyle-ல் உள்ளவர்கள் என்ன அணிவார்கள், எதற்கு செலவு செய்வார்கள்?

0 / 10 lines

Pillar 4 — 🎨 Talent

What are you naturally good at? What do people ask your help for? Which skills (design, selling, speaking, organising) can power your brand? At least 10 lines.உங்களுக்கு இயல்பாக எது நன்றாக வரும்? மக்கள் எதற்காக உங்கள் உதவியை கேட்பார்கள்? எந்த திறமை உங்கள் பிராண்டுக்கு பலம் சேர்க்கும்?

0 / 10 lines

Pillar 5 — 💼 Business

What business experience or knowledge do you have? What have you sold before? What do you understand about money, margins and customers? At least 10 lines.உங்களுக்கு என்ன பிசினஸ் அனுபவம் இருக்கிறது? இதுவரை எதையாவது வித்திருக்கிறீர்களா? பணம், லாபம், வாடிக்கையாளர் பற்றி என்ன புரிந்திருக்கிறது?

0 / 10 lines

⭐ உங்கள் தூண்களுக்கு பலம் கொடுங்கள் — Rate your pillars

New rule: Your niche does NOT need all 5 pillars to join. Even ONE Strong pillar is enough! 2 pillars joining = stronger. 3+ = bonus.💪 புது விதி: உங்கள் niche-க்கு 5 தூணும் சேர வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு Strong தூண் போதும்! 2 தூண்கள் சேர்ந்தால் இன்னும் பலம். 3+ சேர்ந்தால் bonus. உங்கள் Strong தூண் எது என்று கீழே rate பண்ணுங்கள்.

🔒 Cross-check & Finalize

Day 2

Product Casting 🎬

🎯 Goal: Your niche is locked from Day 1. Now cast your products like a movie — 🦸 Hero (main money-maker), 💃 Heroine (supporting bestseller), 😄 Comedy (easy entry product). Minimum 10 lines each.🎯 Day 1-ல் உங்கள் niche உறுதியாகிவிட்டது. இப்போது சினிமா மாதிரி உங்கள் ப்ராடக்ட்களை காஸ்ட் பண்ணுங்கள் — ஹீரோ, ஹீரோயின், காமெடி. ஒவ்வொன்றும் குறைந்தது 10 வரிகள்.

🦸 Hero Product — your main money-maker

Why this product? Who buys it? Why will they choose YOU? Write at least 10 lines.🦸 ஹீரோ = உங்கள் முக்கிய வருமான ப்ராடக்ட், பிராண்டின் முகம். ஏன் இந்த ப்ராடக்ட்? யார் வாங்குவார்கள்? ஏன் உங்களிடம் வாங்குவார்கள்?

0 / 10 lines

💃 Heroine Product — the supporting bestseller

The product that attracts customers and complements your Hero. At least 10 lines.💃 ஹீரோயின் = வாடிக்கையாளர்களை ஈர்த்து ஹீரோவுக்கு துணை நிற்கும் bestseller.

0 / 10 lines

😄 Comedy Product — the easy entry item

The fun, low-price product that brings people into your brand easily. At least 10 lines.😄 காமெடி = குறைந்த விலை, ஈஸியாக வாங்கும் entry ப்ராடக்ட் — கடை வாசலை திறக்கும் ஐட்டம்.

0 / 10 lines
Day 3

Customer Reality Check

🎯 Goal: Talk to 5–10 real target customers. Golden rule: listen first, never pitch your idea. Their exact words become your future marketing language.🎯 5–10 உண்மையான வாடிக்கையாளர்களிடம் பேசுங்கள். தங்க விதி: முதலில் கேளுங்கள், உங்கள் ஐடியாவை விற்காதீர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளே உங்கள் எதிர்கால மார்க்கெட்டிங்.

Your 5 questions (ask these, in this order)

1. What did you last buy in this category (t-shirt / kurti / etc.)?இந்த வகையில் கடைசியாக எதை வாங்கினீங்க? 2. What made you choose that brand?அந்த பிராண்டை ஏன் தேர்ந்தெடுத்தீங்க? 3. What annoyed or disappointed you about it?அதில் உங்களுக்கு எது பிடிக்கலை / ஏமாற்றம் தந்தது? 4. What would make you switch to a new brand?புது பிராண்டுக்கு மாற என்ன காரணம் வேணும்? 5. How much do you usually spend on this?இதற்கு பொதுவா எவ்வளவு செலவு பண்ணுவீங்க?

Their exact words (customer quotes)

Write at least 5 real quotes. Copy their words exactly — don't summarise.

1
2
3
4
5
6
7
Day 4

The 5 Caps Method 🧢

🧢 The 5 Caps Method — brand idea feedback

Pick 4 people and give each one a "cap" (a role). Assigned roles force honest, complete answers — no more polite "nice idea bro". Tell them their cap BEFORE sharing your brand idea. Then YOU wear Cap 5.
Flexible rule: 4 people is best — but 2 people also OK (person A wears Cap 1+2, person B wears Cap 3+4). Try to include at least ONE person from a different age/field (parent, shopkeeper, senior).🧢 4 பேரை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு "கேப்" (ரோல்) கொடுங்கள். ஐடியா சொல்வதற்கு முன்பே அவர்களின் கேப்பை சொல்லுங்கள் — அப்போதுதான் "நல்லா இருக்கு பா" போன்ற பதில் வராது. கேப் 5-ஐ நீங்களே அணியுங்கள்.
Flexible விதி: 4 பேர் best — முடியலைனா 2 பேர் போதும் (ஒருவர் Cap 1+2, இன்னொருவர் Cap 3+4). 4 பேரில் ஒருவராவது வேற வயசு/field-ல் இருக்கட்டும் (அப்பா-அம்மா, கடைக்காரர், senior) — வித்தியாசமான கண்கள் = வித்தியாசமான உண்மைகள்.
Day 5

Competitor Scan — COLLECT

🎯 Goal: Study 5 brands, then collect 10 positive + 10 negative reviews from Amazon, Myntra, Flipkart, Instagram or Google. Positive reviews = your minimum standard. Negative reviews = your golden opportunity.🎯 5 பிராண்டுகளை படியுங்கள். 10 நல்ல + 10 மோசமான reviews சேகரியுங்கள். நல்ல reviews = நீங்களும் கட்டாயம் தர வேண்டியவை. மோசமான reviews = உங்கள் தங்க வாய்ப்பு!

📊 The Competitor Ladder — 3 levels

🥊 Same-level (2 brands) — who you must beat NOW. Copy their tactics.உங்கள் அளவில் உள்ள பிராண்டுகள் — இப்போதே இவர்களை வெல்ல வேண்டும். 📈 Next-level (2 brands) — where you'll be in 1–2 years. Learn their systems.1–2 வருடத்தில் நீங்கள் போக வேண்டிய லெவல் — இவர்களின் system-ஐ கற்றுக்கொள்ளுங்கள்.Dream-goal (1 brand) — your North Star. Borrow inspiration from their branding, NOT their budget.உங்கள் கனவு பிராண்ட் — branding-ல் இருந்து inspiration மட்டும் எடுங்கள், அவர்கள் budget-ஐ காப்பி பண்ணாதீர்கள்!
Brand
Price range
Bestseller
What customers praise
What they complain about

✅ Top 10 positive reviews — what you must ALSO deliver

1
2
3
4
5
6
7
8
9
10

❌ Top 10 negative reviews — what you can FIX (your only-ness hides here)

1
2
3
4
5
6
7
8
9
10

Insight summary (3 lines)

Day 6

The Gap Finder — ANALYZE 🎯

🎯 Goal: Today, everything you collected (Days 3–5) turns into a visible market gap. Grid → Map → AI → one clear Gap Statement → honest checkpoint.🎯 இன்று நீங்கள் சேகரித்த எல்லாம் (Day 3–5) கண்ணுக்கு தெரியும் Market Gap-ஆக மாறும். Grid → Map → AI → ஒரே வாக்கியம் → நேர்மையான முடிவு.

🎯 The MrBenk Gap Finder

Now the gap reveals itself. Step 1: write the top 6 things customers WANT (from your Day 2 quotes). For each competitor mark: ✅ delivers  ⚠️ partial  ❌ fails. When customers want it and competitors fail it — the row glows. That glow is your market gap.வாடிக்கையாளர்கள் விரும்பும் 6 விஷயங்களை எழுதுங்கள் (Day 2 quotes-ல் இருந்து). ஒவ்வொரு போட்டியாளருக்கும்: ✅ தருகிறார்கள் ⚠️ பாதி ❌ தரவில்லை என mark பண்ணுங்கள். வாடிக்கையாளர் விரும்புவதை போட்டியாளர்கள் தரவில்லை என்றால் — அந்த வரிசை பச்சையாக ஒளிரும். அதுதான் உங்கள் Market Gap!
📖 Example பாருங்க — 30 வினாடி (tap to open)
Need: "Colour must not fade after washes" (customer Divya said: "two wash-la fade aayidudhu")
Marks: UrbanMonkey ❌ (review: "faded in 2 washes") · ChennaiThreads ⚠️ · Bewakoof ❌ · Souled Store ⚠️ · H&M ✅
Result: 4 fails/partials → row ஒளிரும் → 🎯 GAP FOUND!
பாருங்க — need வாடிக்கையாளர் வார்த்தையில் இருக்கு, ஒவ்வொரு mark-க்கும் review ஆதாரம் இருக்கு. இப்படித்தான் நீங்களும் பண்ணணும்.
✍️ Rule 1 — How to write a Need: use the customer's own words + measurable. ❌ Wrong: "good quality". ✅ Right: "colour must not fade", "L size must fit like L". Open your Day 3 quotes and take needs from there.✍️ விதி 1 — Need எழுதும் முறை: வாடிக்கையாளர் சொன்ன வார்த்தையிலேயே + அளக்கக்கூடியதாக. ❌ தப்பு: "நல்ல quality" ✅ சரி: "கலர் fade ஆகக்கூடாது". Day 3 quotes-ஐ திறந்து வைத்து அதிலிருந்தே எடுங்கள்.
🔍 Rule 2 — Every mark needs PROOF: put ❌ only if a negative review proves it (Day 5). Put ✅ only if a positive review proves it. No proof? Leave the cell empty — a guessed grid is a useless grid.🔍 விதி 2 — ஒவ்வொரு mark-க்கும் ஆதாரம்: ❌ போட negative review ஆதாரம் வேணும் (Day 5). ✅ போடவும் positive review வேணும். ஆதாரம் இல்லைனா cell-ஐ காலியா விடுங்க — யூகத்தில் நிரப்பிய grid பயனற்றது!
CUSTOMER NEED ↓
Same 1
Same 2
Next 1
Next 2
Dream
🎯 GAP FOUND
🎯 GAP FOUND
🎯 GAP FOUND
🎯 GAP FOUND
🎯 GAP FOUND
🎯 GAP FOUND
Fill the grid honestly — your gaps will appear here.

🗺️ The Positioning Map

Step 2: see the empty space with your own eyes. Tap a brand button, then tap the map to place it. Place all 5 competitors — then place ★ MY BRAND in the empty area where nobody sits. That empty corner + your glowing gap rows = where your brand lives.பிராண்ட் பட்டனை தட்டி, பிறகு மேப்பில் தட்டி வையுங்கள். 5 போட்டியாளர்களையும் வைத்த பிறகு — யாரும் இல்லாத காலி இடத்தில் ★ MY BRAND-ஐ வையுங்கள். அந்த காலி இடம்தான் உங்கள் பிராண்ட் வாழும் இடம்.
▲ HIGH: your key value
◀ LOW PRICE ▼ LOW: your key value HIGH PRICE ▶
📖 Example: cheap + low-quality brands (like Bewakoof) → bottom-left corner. Costly + good brands (like H&M) → top-right. Where can YOU stand alone?📖 உதாரணம்: மலிவு + சுமார் quality பிராண்டுகள் → இடது-கீழ் மூலை. விலை அதிகம் + நல்ல quality → வலது-மேல் மூலை. நீங்க எங்கே தனியா நிற்கலாம்? அந்த காலி இடத்தில் ★ MY BRAND வையுங்கள்!

🔒 Step 3: Your Gap Statement

One sentence. Total clarity. This becomes your positioning line for Week 2 — and the seed of all your future marketing.ஒரே ஒரு வாக்கியம். முழு தெளிவு. இதுதான் உங்கள் எதிர்கால மார்க்கெட்டிங்கின் விதை.
"Customers want ___, but no brand at ₹___ delivers it. My brand fills this gap by ___."

🤖 AI Gap Analysis — one-click prompt

Filled everything above? Press the button — it packs your 5 Caps feedback + customer quotes + 10 positive & 10 negative reviews + competitor ladder + gap grid into one ready prompt. Paste it into Claude (claude.ai) or ChatGPT and the AI will analyze all 4 sources together and reveal your market gaps with full clarity. Use its answer to fill your Gap Statement above.🤖 மேலே எல்லாம் நிரப்பியாச்சா? இந்த பட்டனை அழுத்துங்கள் — உங்கள் எல்லா டேட்டாவும் ஒரே prompt-ஆக ரெடியாகும். அதை Claude அல்லது ChatGPT-ல் paste பண்ணுங்கள் — AI உங்கள் Market Gap-ஐ தெளிவாக சொல்லும். (AI-யிடம் "தமிழில் பதில் சொல்" என்றும் கேட்கலாம்!)

⚠️ Honest Checkpoint

If customers showed no excitement (Day 2) AND competitors are already doing your idea better with nothing meaningful for you to fix — go back to your 5 Pillars and pick another. Restarting today costs 6 days. Restarting after launch costs lakhs.வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் இல்லை + போட்டியாளர்கள் ஏற்கனவே உங்கள் ஐடியாவை சிறப்பாக செய்கிறார்கள் என்றால் — 5 தூண்களுக்கு திரும்பி வேறு தேர்வு செய்யுங்கள். இன்று மறுதொடக்கம் = 6 நாட்கள். லான்ச்சுக்கு பிறகு மறுதொடக்கம் = லட்சங்கள்!

Day 7

Hero Product Definition

🎯 Goal: Using your Day 2 + Day 3 findings, define your hero product completely. Every answer here must connect to something a customer said or a competitor's weakness.🎯 Day 2 + Day 3 கண்டுபிடிப்புகளை வைத்து உங்கள் ஹீரோ ப்ராடக்ட்டை முழுமையாக வரையறுங்கள். இனி யூகம் கிடையாது — ஒவ்வொரு பதிலும் வாடிக்கையாளர் சொன்னதோ, போட்டியாளரின் பலவீனமோ இணைந்திருக்க வேண்டும்.
Day 7

Market Cap + Lock-In

🎯 Goal: Size your realistic Year-1 market with the bottom-up formula, then generate your final Declaration and submit it to Benker for review before Week 2.🎯 "₹40,000 கோடி மார்க்கெட்" என்ற பேப்பர் கணக்கு வேண்டாம் — நீங்கள் உண்மையாக சென்றடையக்கூடிய வாடிக்கையாளர்களை வைத்து முதல் வருட மார்க்கெட்டை கணக்கிடுங்கள். பிறகு Declaration-ஐ Benker-க்கு அனுப்புங்கள்.

Bottom-up market formula

×
×
Your realistic Year-1 market ₹ 0

Final Declaration

🏁 Ready to submit?

This creates your full Week 1 summary. Copy it and send to Benker on WhatsApp, or download it as a file.

Answers save automatically on this device.